Remittance of Fees for the Academic year 2020–2021

Ref : MCET / B / Fees / 2020 – 2021         

          Date : 24.07.2020

Dear Parent,

Sub: Remittance of Fees for the Academic year 2020–2021– Reg.

Greetings and Good Wishes.

Parents are requested to remit the Tuition Fees and other Deposits in respect of your Son / Daughter / Ward studying in our institution for the Academic year  2020–2021 in the following ways.

 1)  Online payments by through the below link

Link >>>>>  Online Fee Payment

* online fees payment linked to CSB Bank Ltd


2) Demand Draft drawn in favour of “Dr.Mahalingam College of Engineering and Technology” Payable at Coimbatore.


3) Cash remittance at any branch of CSB Bank


If the remittance is by way of Demand Draft, the Name and Roll No of the Student may please be mentioned on the back side of the D.D and dispatch to the following Address.

The Secretary,

   Dr.Mahalingam College of Engineering and Technology

   Makkinaicken Patti Post, Pollachi – 642 003.


Thanking you,

 PRINCIPAL

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு,

    பொருள்: 2020-2021 கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் செலுத்துதல் – தொடர்பாக

    வணக்கம். எங்கள் கல்லூரியில் பயிலும் தங்கள் மகன்/மகளின் 2020-2021 கல்வி ஆண்டிற்கான கல்விக் கட்டணம் மற்றும் இதர வைப்புக் கட்டணங்களை நீங்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு முறையில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்

1)  கல்லூரி இணையதளம் மூலமாக ஆன்லைன் வழியில் இந்த இணைப்பைப் பயன்படுத்திக் கட்டலாம்.

 

Link >>>>>  Online Fee Payment

* CSB வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2)  Dr Mahalingam college of Engineering & Technology, payable at Coimbatore. என்ற முகவரிக்கு வரைவோலை மூலமாக கட்டலாம்.

3)  CSB வங்கியின் எந்தவொரு கிளையிலும் நேரடியாக சென்று கட்டணத்தை செலுத்தலாம்.

வரை வோலை மூலமாக கல்வி கட்டணம் செலுத்துவோர் வரைவோலைக்குப் பின்புறமாக தங்கள் மகன்/மகளின் பெயர் மற்றும் பதிவு எண் குறிப்பிட்டு கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

செயலர்,

Dr மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி,

மாக்கினாம்பட்டி போஸ்ட்

பொள்ளாச்சி – 642 003

 

நன்றி.   
முதல்வர்

Free WordPress Themes, Free Android Games

URL FORWARD

Click Here - www.drmcet.ac.in

Subscribe!